Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நக்சல்களுக்கு எதிரான விழிப்புணர்வுப் பாடல்கள் மூலம் நக்சல் தீவிரவாதிகளை ஒழிக்க மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

மலைசாதியினருக்குப் புரியும் வகையில் ஒரியா உள்ளிட்ட 4 மொழிகளில் நக்சல்களுக்கு எதிரானப் பாடல்கள் அடங்கிய ஒலி மற்றும் ஒளித் தகடுகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும், இவைகளை அரசு வானொலி மற்றும் அரசு தொலைக்காட்சிகளில் ஒலி மற்றும் ஒளிப்பரப்பு செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது என்றும் தெரிய வருகிறது.

சண்டை வேண்டாம் சமாதானம் போதும், கலகம் வேண்டாம் கல்வி போதும் என்று நக்சல்களுக்குத் தேவையானவைகள் குறித்து வலியுறுத்தி இந்தப்பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to நக்சல்களுக்கு எதிரான விழிப்புணர்வுப் பாடல்கள்!: உள்துறை அமைச்சகம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com