நாடு முழுவதும் காங்கிரசுக்கு புத்துணர்ச்சி அளிக்காமல் தாம் ஓயப்போவதில்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கூறியுள்ளார்.
தாம் வெற்றிப்பெற்ற ரேபரலித் தொகுதிக்கு சென்றுள்ள சோனியாகாந்தி, அங்கு உரையாற்றினார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் தோல்வியை சரி செய்யும் விதத்தில் காங்கிரசுக்கு புத்துணர்ச்சி அளிக்க வேண்டும் என்கிற முடிவில் தாம் உறுதியாக உள்ளதாக கூறியுள்ளார். நாடு முழுவதும் காங்கிரஸ் புத்துணர்ச்சிப் பெறும் வரை தாம் ஓயப்போவதில்லை என்றும் கூறியுள்ளார்.
காங்கிரசின் பெருமையையும், கவுரவத்தையும் மக்கள் மத்தியில் நிலை நிறுத்துவது கான்கிரஸ் கட்சியினரின் கடமை என்று உறுதி பூண வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் சோனியாகாந்தி.

0 Responses to நாடு முழுவதும் காங்கிரசுக்கு புத்துணர்ச்சி அளிக்காமல் ஓயப்போவதில்லை: சோனியா