தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 15 அமைச்சர்கள் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவை அவரதது இல்லத்தில் இன்று சந்தித்தனர்.
ஜெயலலிதா பெங்களூரு பார்ப்பன அக்ரஹார சிறையில் இருந்து பெயிலில் வெளிவந்த அன்று இந்த அமைச்சர்கள் ஜெயலலிதாவை சென்னை அழைத்து வந்து விட்டதோடு சரி. அதன் பிறகு இன்றுதான் ஜெயலலிதாவை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்தனர். முதல்வர் ஒ.பன்னீர் செல்வம், அமைச்சர் நத்தம் விசுவநாதன், அமைச்சர் வைத்தியலிங்கம் உள்ளிட்ட 15 அமைச்சர்கள் ஜெயலலிதாவை
சந்தித்தனர்.
மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகக் கூறினாலும், அடுத்து தமிழக அரசு
சார்பில் அறிவிக்க வேண்டிய நலத்திட்டங்கள் குறித்து, தமிழகத்தின் சட்டம்
ஒழுங்கு நிலைக் குறித்தெல்லாம் அனைவரும் ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்தியதாகவும் தெரிய வருகிறது.

0 Responses to முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட பதினைந்து அமைச்சர்கள் ஜெயலலிதாவை சந்தித்தனர்!