மஹிந்த ராஜபக்ஷ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை நேற்று வெளிக்கிழமை சந்தித்துப் பேசியுள்ளார்.
நீதியமைச்சர் என்கிற முறையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் நேற்று முன்மொழியப்பட்டது. அதன் பின்னர் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற தேநீர் விருந்துபசாரத்தின் போதே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதனிடையே, குறித்த தேநீர் விருந்துபசாரத்தினை ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி(ஜே.வி.பி) உள்ளிட்ட ஏனைய எதிர்க்கட்சிகள் புறக்கணித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to மஹிந்தவும், த.தே.கூ உறுப்பினர்களும் தேநீர் விருந்துபசாரத்தில் சந்திப்பு!