மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று 2015ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இலங்கை வரும் புனித பாப்பரசரிடம் ஆசிர்வாதம் பெறும் முதலாவது உலகத் தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திகழ்வார் என்று பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விவாதமொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விவாதமொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
0 Responses to மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெறுவார்: டி.எம்.ஜயரட்ன