ஐாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தலைமைப் பிக்குவாக இருக்கும் கொழும்பு பொரளை கோதமி வீதியிலுள்ள பௌத்த விகாரை மீது இனந்தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து, அந்தப் பகுதியில் பதற்ற நிலை நீடிக்கின்றது. பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் அங்கம் வகித்த ஜாதிக ஹெல உறுமய அண்மையில் அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகியது சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to அத்துரலிய ரத்ன தேரரின் விகாரை மீது தாக்குதல்!