தமிழீழ தேசத்தின் அரசியல் துறைப்பொறுப்பாளர் பிரிகேடியர் சுப தமிழ்ச்செல்வன் மற்றும் லெப்.கேணல். அலெக்ஸ், மேஐர். மிகுதன் , மேஐர். கலையரசன், மேஐர். செல்வம், லெப். ஆட்சிவேல், லெப். மாவைகுமரன் ஆகிய மாவீரர்களின் வீர வணக்க நிகழ்ச்சி ஆவல் கணேசன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில் திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதில் திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
0 Responses to சென்னையில் நடை பெற்ற பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வனின் வீரவணக்க நிகழ்வு