மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் பொது உட்கட்டமைப்பு அமைச்சராக பதவி வகித்து வந்த நவீன் திஸாநாயக்க, தன்னுடைய அமைச்சுப் பதவிலிருந்து விலகியுள்ளார்.
தன்னுடைய இராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அவர் கையளித்துள்ளார்.
இதனிடையே, அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்துள்ள நவீன் திஸாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ளவுள்ளார்.
தன்னுடைய இராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அவர் கையளித்துள்ளார்.
இதனிடையே, அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்துள்ள நவீன் திஸாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ளவுள்ளார்.
0 Responses to நவீன் திஸாநாயக்க அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா; ஐ.தே.கவுடன் இணைகிறார்!