ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக பொது பல சேனா அறிவித்துள்ளது.
கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய போதே பொது பல சேனாவின் செயலாளர் நாயகம் கலகொட அத்தே ஞானசார தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.

0 Responses to பொது பல சேனா மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு!