மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வருகிற 9ம் திகதி பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார்.
பிரதமராகப் பதவி ஏற்ற பின்னர் ஒவ்வொரு மாநில முதல்வர்களும் தனித் தனியே வந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துவிட்டு செல்கின்றனர். ஆனால் இதுவரை மம்தா பானர்ஜி சந்திக்காமல் இருந்தார். இந்நிலையில் வருகிற 9ம் திகதி அவர் பிரதமரை சந்திக்க உள்ளார்.
சந்திப்பின் போது, தமது மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான நிதியுதவிகள், கூடுதல் நலத்திட்டங்களுக்கு கூடுதல் நிதியுதவிகள் என்று, மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தேவையான கோரிக்கைக்கைகளை பிரதமரிடம் மம்தா வைப்பார் என்று கூறப்படுகிறது. சாரதா நிதி மோசடிக் குறித்து இருவரும் விவாதிப்பார்களா என்பது இன்னுமும் தெரியவில்லை.

0 Responses to மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமரை சந்திக்க உள்ளார்!