அடுத்த ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையெழுத்திட்ட பிரகடனம் தனக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதன்பிரகாரம், ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு கோரப்பட்டு அதன் பின்னர் தேர்தல் நடத்தப்படும் தினம் அறிவிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்பிரகாரம், ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு கோரப்பட்டு அதன் பின்னர் தேர்தல் நடத்தப்படும் தினம் அறிவிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Responses to ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரகடனம் கிடைத்தது; தேர்தல் திகதி விரைவில்: மஹிந்த தேசப்பிரிய