மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான வசந்த சேனநாயக்க சற்று முன்னர் (இன்று வியாழக்கிழமை) ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்து கொண்டார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரகடத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையெழுத்திட்டு சில மணி நேரங்களுக்குள்ளேயே அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரதான எதிர்க்கட்சியோடு இணைந்து கொண்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to வசந்த சேனநாயக்க கட்சி தாவல்: மஹிந்த அரசாங்கத்திலிருந்து விலகி ஐ.தே.க.வில் இணைந்தார்!