நாட்டினதும், நாட்டு மக்களினதும் பாதுகாப்பு, ஜனநாயகம், இறைமை என்பவற்றின் முக்கிய ஆவணமாக இருக்கும் அரசியலமைப்பில் எவரது தேவைக்காகவும் அவசரம் அவசரமாகத் திருத்தம் ஏற்படுத்த முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பை அவசரமாக மாற்றுவதற்கு அது ஒரு சஞ்சிகையல்ல. நிலையான அரசாங்கம் மூலம் முன்னெடுத்துச் செல்லும் பயணத்தை காலை வாரிவிட முயற்சிப்போருக்கு இடமளிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
வடக்கு அதிவேக நெடுஞ்சாலைக்கான அடிக்கல்லை கண்டியில் நேற்று வெள்ளிக்கிழமை நாட்டி வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to அரசியலமைப்பினை அவசர அவசரமாக திருத்த மாட்டேன்: மஹிந்த