Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயவுக்கு எதிராக பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 2,500 மில்லியன் ரூபாய் நஷ்டஈடு கோரி நீதிமன்றத்தினூடு கோரிக்கைப் பத்திரமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

போலி கையெழுத்துடன் ஒப்பந்தமொன்றைத் தயாரித்து தனக்கு எதிரான சதி வேலைகளில் திஸ்ஸ அத்தநாயக்கா ஈடுபட்டார் என்று குற்றஞ்சாட்டியே அவர் இந்த நஷ்டஈட்டுத் தொகையைக் கோரியுள்ளார்.

0 Responses to திஸ்ஸவுக்கு எதிராக மைத்திரி 2,500 மில்லியன் ரூபாய் நஷ்டஈடு கோரி வழக்கு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com