Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எங்ளுடைய மக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலே என்ன செய்ய வேண்டும் என்பதை தமிழ் மக்களே தீர்மானிக்க வேண்டும். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற இரு வேட்பாளர்களுமே இனப்படுகொலை, போக்குற்றம் தொடர்பில் விசாரணை நடத்த அனுமதிக்க மாட்டோம் என அறிவித்துள்ளார்கள். அதேபோன்று ஒரு அரசியல் தீர்வைப்பெறுவதற்கான சமஷ்டி அடிப்படையில் கிடைக்கின்ற அதிகாரப் பகிர்வைக்கும் இடமில்லை என்று கூறியுள்ளார்கள்.

சர்வதேசத்திடம் நாளை தமிழர்களுடைய அரசியல் தீர்வு விடயத்தில் கோரிக் நிற்கும்போது, நீங்கள் மேற்கூறிய இரண்டு விடயத்திலும் மைத்திரி சிறிசேனாவை ஆதரித்தே வாக்களித்தீர்கள். அதனால் அவர் ஜனாதிபதியாக வந்துவிட்டார். எனவே நீங்கள் அரசியல் தீர்வு தொடர்பில் கேட்பதற்கான தார்மீக கடமை உங்களுக்கு இல்லை என்ற குற்றச்சாட்டை எங்கள் மீது போடுவார்கள்.

0 Responses to யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை கூட்டமைப்பு கூறக்கூடாது! மக்களே தீர்மானிக்கட்டும்! சிவாஜிலிங்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com