ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
கொழும்பில் இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார். (ஊடக மாநாடு இந்தச் செய்தி பதியப்படும் போதும் தொடர்கிறது.)
ஜனாதிபதித் தேர்தலுக்கான தன்னுடைய இறுதி முடிவை வெளியிடுவதில் தொடர்ந்தும் பின்னடித்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்று தன்னுடைய உத்தியோகபூர்வமான முடிவை வெளியிட்டுள்ளது.

0 Responses to மைத்திரிக்கே ஆதரவு: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதி முடிவை வெளியிட்டது!