மாலைதீவு தலைநகர் மாலேவில் உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டு குடிநீர் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்நகரில் கடுமையான குடிநீர் பஞ்சமும் ஏற்பட்டுள்ளது. சுமார் 10,000 குடும்பங்கள் இதனால் அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நிலைமையை சமாளிக்க அந்நாட்டு அமைச்சு இந்தியா, இலங்கையிடம் உதவி கோரியுள்ளன. இதையடுத்து இந்தியாவில் இருந்து நீரை ஏற்றிக் கொண்டு முதல் விமானம் மாலத்தீவை அடைந்துள்ளது.

0 Responses to மாலைதீவு தலைநகரில் குடுநீர் பஞ்சம் : தண்ணீர் கொண்டு செல்லும் இந்திய விமானம்