ஜார்கண்ட் மாநிலத்தில் சரணடைந்துள்ள மாவோயிஸ்ட் சேர்ந்த பெண்களுக்கு காவல்துறை தலைவர் ரொக்கப்பரிசு அளித்துள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் சரண் அடைந்து வரும் மாவோயிஸ்ட் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சரண் அடைபவர்களுக்கு மறுவாழ்வுத் திட்டங்கள் செய்துத் தரப்படும், உடனடித் தேவைக்காக ரொக்கப்பணம் தரப்படும் என்று அரசு அறிவித்திருந்த நிலையில் சரண் அடைந்துவரும் மாவோயிஸ்ட் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
காவல்துறை தலைவர் முன்னிலையில் இன்று சுமார் 19 வயதுடைய இரண்டு இளம் பெண்கள் சரண் அடைந்துள்ளவர். இவர்கள் இருவருக்கும் காவல்துறை தலைவர் தலா 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும் அளித்தார். இந்த இரு பெண்களும் 13 தாக்குதலில் பங்கு பெற்றுள்ளனர் என்பதும், இதில் ஒரு பெண் தமது 12வது வயதிலேயே மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

0 Responses to ஜார்கண்ட் மாநிலத்தில் சரண் அடைந்த மாவோயிஸ்ட் இளம்பெண்களுக்கு ரொக்கப்பணம்!