இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் மார்ச் மாதம் 13ஆம் திகதி வருகை தரவுள்ளார்.
இந்தியப் பிரதமரின் இலங்கைக்கான விஜயம் மூன்று நாட்கள் கொண்டதாக அமையும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரச தூதுக்குழு கடந்த 15ஆம் திகதி இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 13ஆம் திகதி இலங்கை வருகிறார்!