ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் 02ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கலந்து கொள்ளவுள்ளார்.
இந்தக் கூட்டத் தொடரில் 65 நாடுகளிலிருந்து வெளிவிவகார அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளதாகவும், அதன் பிரகாரமே மங்கள சமரவீரவும் கலந்து கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜெனீவாவுக்கான இந்த விஜயத்தின் போது வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹூசைனையும் சந்திக்கவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் மங்கள சமரவீர கலந்து கொள்ளவுள்ளார்!