ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளரும், ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் இணைந்து கொண்டு சுகாதார அமைச்சராக பதவி வகித்தவருமான திஸ்ஸ அத்தநாயக்கவை எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தொடர்புடைய செய்தி: முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க கைது!
தொடர்புடைய செய்தி: முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க கைது!




0 Responses to முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு விளக்கமறியல் உத்தரவு!