Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவில், கடற்படையில் கடமையாற்றும் அவரது மகன் லெப்ரினன் யோசித்த ராஜபக்ஷ இணைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடற்படையிலிருந்து விலகுவதற்கான இராஜினாமாக் கடிதத்தை யோசித்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலின் பின்னர் கையளித்திருந்தார். ஆனாலும், அதனை கடற்படைத் தளபதி ஏற்றுக் கொண்டிருக்கவில்லை.

இந்த நிலையில், தன்னை தன்னுடைய தந்தையின் பாதுகாப்புப் பிரிவில் இணைக்குமாறு யோசித்த ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சிடம் கோரியிருந்தார். இதனையடுத்தே, அவர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 Responses to மஹிந்தவின் பாதுகாப்புப் பிரிவில் மகன் யோசித்த ராஜபக்ஷ!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com