தெரசா கிறிஸ்தவ மதத்தைப் பரப்பவே இந்தியா வந்தார் என்பது உண்மைதான் என்று ஆர் எஸ் எஸ் கருத்தை ஆமோதித்து கருத்து வெளியிட்டுள்ளது சிவசேனா.
வெளி நாட்டிலிருந்து இந்தியா வந்து கொல்கத்தாவில் ஆஷ்ரம் அமைத்து வயோதிக ஏழை மற்றும் நோயாளிகளுக்கு மதர் தெரசா ஆற்றிய தொண்டுகள் ஏராளம்.இத்துடன் அவர் கிறிஸ்தவ வழிபாடுகளையும் மறக்கவில்லை, மற்றவர்கள் மீது திணித்தாரா என்பதும் இன்னமும் அதிகாரப்பூர்வமாகத் தெரியவில்லை.இந்நிலையில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத், தெரசா இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பவே சமூக சேவையைக் கையில் எடுத்துக்கொண்டார் என்று கூறிய கருத்துக்கள் சர்ச்சையைக் கிளப்பி உள்ளன.
இந்த நேரத்தில்தான் மோகன் பகவத் கூறிய கருத்துக்களில் உண்மையுள்ளது என்று கூறியுள்ள சிவசேனா, தமது அதிகாரப்பூர்வ நாளிதழில் இதுக்குறித்த ஆர் எஸ் எஸ் ஆதரவு தலையங்கத்தையும் எழுதியுள்ளது.

0 Responses to தெரசா கிறிஸ்தவ மதத்தைப் பரப்பவே இந்தியா வந்தார் என்பது உண்மைதான்: சிவசேனா