இந்திய மீனவர்கள் குறித்த இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் கருத்துக்கு பிரதமர் நரேந்திர கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இந்திய மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் நுழைந்தால் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு கருத்துத் தெரிவித்துள்ள அன்புமணி ராமதாஸ், இலங்கை பிரதமரின் கருத்துக்கு பிரதமர் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும்.பிரதமரின் இலங்கை பயணத்தின் போது, இதிய-இலங்கை மீனவர்களின் பிரச்சனைக்கு முக்கியத் தீர்வு கிடைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
அதோடு, திமுக, அதிமுக அல்லாத கட்சிகள் தங்களது தலைமையை ஏற்று தங்களது கட்சியுடன் இணைய முன்வரலாம் என்றும் கூறியுள்ளார்.

0 Responses to ரணில் விக்கிரமசிங்கேவின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்: அன்புமணி