தற்போதைய முதல்வராவது பார்வையற்ற பட்டதாரிகளின் கோரிக்கை என்ன என்று கேட்டு, அதை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
கடந்த மூன்று நாட்களாக பார்வையற்ற பட்டதாரி ஆசிரியர்கள் தங்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை தமிழக அரசு கண்டுகொள்ளவும் இல்லை, எந்த ஒரு அறிக்கையும் இதுக்குறித்து வெளியிடவில்லை என்பது பார்வையற்ற பட்டாதாரி போராட்டக்காரர்களின் புகார். கடந்த 2011ம் ஆண்ட இதுபோலத்தான் அவர்கள் போராட்டம் நடத்தினர் ஆனால் அப்போது தமிழக அரசின் வாக்குறுதியை நம்பி அவர்கள் கைவிட்டனர்.
இப்போதாவது முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் பார்வையற்ற ஆசிரியர் பட்டதாரிகளை அழைத்து, அவர்களின் கோரிக்கை என்னவென்று கேட்டு, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

0 Responses to பார்வையற்ற பட்டதாரிகளின் கோரிக்கைகளைக் கேட்டு நிறைவேற்றி வைக்க வேண்டும்: விஜயகாந்த்