கடந்த டிசம்பர் மாதம் கால் டாக்சி ஓட்டுனரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண், தாம் இன்னும் மன உளைச்சலில் சிக்கித் தவிப்பதாகக் கூறியுள்ளார்.
அவர் இதுக்குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், நான் எனக்கு நடந்த கொடூரத்தை மறக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். மறக்க முடியவில்லை. தினம் தினம் மன உளைச்சலில் சிக்கித் தவிக்கிறேன். அதோடு வழக்கு விசாரணையும் அவ்வப்போது இருப்பதால், விசாரணையின் போது இதுத் தொடர்பான கேள்விகள் நீதி மன்றத்தில் கேட்கப்படும்போது மேலும் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகி சிக்கித் தவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இது ஒரு கொடூர செயல் என்றும், இதை ஒரு பெண் மிக எளிதாக மறப்பது என்பதும் மிகச் சுலபமான காரியம் அல்ல என்றும் அந்தப் பெண் மிக வேதனையோடு கூறியுள்ளார்.

0 Responses to டாக்சி ஓட்டுனரால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண்ணின் மன உளைச்சல்