நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கட்டுப்பாட்டுக் கொண்டு வந்து பாராளுமன்றத்துக்கு அதிகாரங்களை வழங்கும் 19வது திருத்தச் சட்டமூலத்தினை எதிர்க்க வேண்டாம் என்று அரசியல் கட்சிகளுக்கு சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்ப்பார்த்திருந்த 19வது அரசியலமைப்புத் திருத்தத்தை இப்போது நிறைவேற்று முடியாது போனால், இனிமேல் என்றைக்குமே நிறைவேற்ற முடியாது போகலாம் என்ற காரணத்தினாலே தான் இந்த கோரிக்கையை முன்வைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
19வது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை தோற்கடிக்க வேண்டாம் என்று அவர் கோரியுள்ளார்.

0 Responses to 19வது திருத்தச் சட்டத்தினை எதிர்க்க வேண்டாம்: அரசியல் கட்சிகளிடம் சோபித தேரர் வேண்டுகோள்!