அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டமூலத்தில் தனியார் ஊடகங்களுக்கு பாதிப்பை வழங்கும் முகமாக காணப்பட்ட உறுப்புரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலையீட்டினை அடுத்து நீக்கப்பட்டுள்ளது.
19வது திருத்தச் சட்டமூலத்தின் மீதான இரண்டாம் வாசிப்பு சற்று முன்னர் (இன்று திங்கட்கிழமை) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து விவாதம் நடைபெறுகின்றது.
19வது திருத்தச் சட்டமூலத்தின் மீதான இரண்டாம் வாசிப்பு சற்று முன்னர் (இன்று திங்கட்கிழமை) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து விவாதம் நடைபெறுகின்றது.
0 Responses to ஊடகங்களுக்கு பாதிப்பை வழங்கும் உறுப்புரை நீக்கம்!