சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலைக்கு எதிராக கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டாமா என்று, திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
கருணாதி ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று, மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா கர்நாடக அரசுக்குப் பரிந்துரை செய்ததை அவர் சுட்டிக் காண்பித்து உள்ளார். கர்நாடக அரசு இனியும் தாமதிக்காமல் ஜெயலலிதா தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், நீதியை நிலை நாட்ட கர்நாடக அரசு உடனடியாக ஜெயலலிதா விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை இனியும் தாமதிக்காமல் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

0 Responses to ஜெயலலிதா விடுதலைக்கு எதிராக கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டாமா?: கருணாநிதி