Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து தேசிய வைத்தியசாலை இருதயவில் பிரிவிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பஷில் ராஜபக்ஷவை நிதி மோசடிக் குற்றச்சாட்டில் இன்று (மே மாதம் 20ஆம் திகதி) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனாலும், அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு தேசிய வைத்தியசாலையின் கட்டண அறைப் பிரிவில் சிகிச்சை பெறுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே, பஷில் ராஜபக்ஷவுக்கு நேற்று திங்கட்கிழமை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாகவும், அதனையடுத்து அவர் தேசிய வைத்தியசாலையில் இருதயவில் பிரிவிக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 Responses to பஷில் ராஜபக்ஷவுக்கு நெஞ்சுவலி; இருதவியல் பிரிவுக்கு மாற்றம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com