முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சந்திப்பிற்கான திகதியையும் ஒதுக்கியுள்ளார்.
இந்த அறிவித்தலை இராஜாங்க அமைச்சர் ரெஜினோல்ட் குரே நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளார். முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்வதற்கான சந்திப்பாக இது அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to மஹிந்தவைச் சந்திப்பதற்கு மைத்திரி இணக்கம்; திகதியும் ஒதுக்கினார்!