அதிமுகவுடன் கூட்டணி குறித்து தேர்தல் சமயத்தில் ஆலோசிக்கப்படும் என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.
ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் குற்றமற்றவர் என்று தீர்ப்பு வெளியாகியதற்கு பிரதமர் நரேந்திர மோடி, ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார்.இதுக்குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள தமிழிசை பிரதமரின் வாழ்த்து ஆரோக்கியமான அரசியலை உணர்த்துவதாகக் கூறியுள்ளார்.மேலும், கச்சத்தீவை மீட்பதுக் குறித்து சட்டப்பூர்வ ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதோடு அதிமுகவுடன் கூட்டணிக் குறித்து தேர்தல் சமயத்தில் ஆலோசிக்கப்படும் என்று கூறியுள்ளார்.முன்பு தமிழிசை தமிழகத்தில் லஞ்ச ஊழல் ஆட்சி நடக்கிறது என்று குற்றம் சாட்டி வந்தது இவ்வேளையில் குறிப்பிடத் தக்கது.

0 Responses to அதிமுகவுடன் கூட்டணி குறித்து தேர்தல் சமயத்தில் ஆலோசிக்கப்படும்: தமிழிசை