மஹிந்த ராஜபக்ஷ வரும் பொதுத் தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்னணியின் கதிரைச் சின்னத்தில் அல்லது மக்கள் ஐக்கிய முன்னணியின் சக்கரச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படாதவிடத்து அவர் மேற்கண்ட முடிவை எடுக்கக் கூடும் என்று தென்னிலங்கை அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிடுகின்றன.

0 Responses to மஹிந்த கதிரைச் சின்னத்தில் பொதுத் தேர்தலில் போட்டி?