Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வன்புணர்வு படுகொலையுடன் சம்பந்தப்பட்டவர்களை விசேட நீதிமன்றத்தில் நிறுத்தி குற்றவாளிளை இனங்கண்டு அவர்களுக்கு தக்க தண்டனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கான திடீர் விஜயமொன்றை இன்று செவ்வாய்க்கிழமை காலை ஜனாதிபதி மேற்கொண்டார். இதன்போது, வேம்படி உயர்தரப் பாடசாலையில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினர்.

இதன்போதே, வித்தியா படுகொலையை வன்மையாக கண்டித்ததுடன், படுகொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்கிற உறுதிமொழியையும் வழங்கியுள்ளார்.

0 Responses to புங்குடுதீவு மாணவி படுகொலைக்கு விசேட நீதிமன்றத்தினூடு தீர்ப்பு: ஜனாதிபதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com