Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேர்தல் சீர்திருத்தம் தொடர்பிலான யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை நாளை புதன்கிழமை மதியத்துக்குள் எழுத்துமூலமாக சமர்ப்பிக்குமாறு அனைத்துக் கட்சிகளிடமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேர்தல் சீர்திருத்தங்களை உள்ளடக்கிய 20வது திருத்தச் சட்டம் தொடர்பில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று திங்கட்கிழமை சந்திப்பொன்றை நடத்தி கலந்துரையாடினார். இதன்போதே, அவர் மேற்கண்ட கோரிக்கையை விடுத்துள்ளார்.

0 Responses to தேர்தல் சீர்திருத்த முன்மொழிவுகளை நாளை மதியத்துக்குள் சமர்ப்பிக்குக: கட்சிகளிடம் மைத்திரி வேண்டுகோள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com