Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பீகாரில் பாதுகாப்புப் படையினர் நடத்தியத் தாக்குதலுக்கு எதிராக மாவோயிட்கள் வாகனங்களை எரித்து பதிலடி கொடுத்துள்ளனர்.

கடந்த வாரம் பீகாரில் மாவோயிஸ்ட்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த ஒரு பெண் பலியானார். 8 மாவோயிஸ்ட்கள் படுகாயம் அடைந்தனர் என்பதோடு, ஒருவர் கைதும் செய்யப்பட்டார். இதில் ஆத்திரமடைந்த மாவோயிஸ்ட்கள், கயாவில் வாகனங்களை எரித்து பதிலடி கொடுத்துள்ளனர்.

புத்தரின் புனித தலம் உள்ள கயாவில் மாவோயிஸ்ட்கள் 32 வாகனங்களைத் தீ வைத்த்ழுக் கொளுத்தி உள்ளனர். பாதுகாப்புப் படையினர் சம்பவம் நடைப்பெற்ற இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Responses to பீகாரில் மாவோயிட்கள் வாகனங்களை எரித்து பதிலடி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com