ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறலாம் என்று தெரிகின்றது.
இருவருக்கும் இடையில் ஏற்கனவே சந்திப்புக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், பல்வேறு காரணங்களினால் அந்தச் சந்திப்பு நடைபெறவில்லை.
இந்த நிலையிலேயே நாளை சந்திப்பு இடம்பெறலாம் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களை மேற்கொள்காட்டி தென்னிலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

0 Responses to மைத்திரி - மஹிந்த சந்திப்பு நாளை?