வடக்கில் புலிகொடி பறப்பது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கண்களுக்கு மட்டுமே தெரிவதாகவும், தன்னுடைய கண்களுக்கு அப்படியான காட்சிகள் ஏவையும் புலப்படவில்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மே 18ஆம் திகதி இறுதி மோதல்களில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் முள்ளிவாய்க்காலில் முன்னெடுக்கப்பட்டன. இந்த நிகழ்வுகளில் புலிக்கொடிகள் பறந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டிருந்தமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேள்வி எழுப்பட்டது.
அதற்குப் பதிலளித்துள்ள ஜனாதிபதி, “தடைசெய்யப்பட்ட புலிகள் அமைப்புக்கு அஞ்சலிக் கூட்டங்கள் நடத்தியிருந்தால், அது தொடர்பில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்போம். அத்தோடு, வடக்கில் புலிக்கொடி பறப்பது மஹிந்தவின் கண்களுக்கு மட்டுந்தான் தெரிகிறது. எனக்கென்றால் தெரியவில்லை.”என்றுள்ளார்.

0 Responses to புலிக்கொடி பறப்பது மஹிந்தவின் கண்களுக்கு மட்டுமே தெரிகிறது; மைத்திரி