சென்னையில் நேற்று முன்தினம் அறிவாயுதம் - தமிழ் தேசிய ஆய்விதழ் நடத்திய “தொடரும்...இனப்படுகொலை” ஈழத்தமிழருக்கான நிரந்திர அரசியல் தீர்வை நோக்கிய கருத்தரங்கம் சிறப்புடன் நடைபெற்றது.
முதல் அமர்வு காலை 10 மணி முதல் 2 மணி வரையிலும், இரண்டாமாவது அமர்வு மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடைபெற்றது.
காலை அமர்வில் தோழர் பூங்குழலி, இரா. அருள் பசுமைத்தாயகம், விவேகானந்தன் மே 17 இயக்கம், செந்தில் இளந்தமிழகம் இயக்கம், வழக்குரைஞர் அங்கயற்கண்ணி, வழக்குரைஞர் செயப்பிரகாசு தமிழர் முன்னணி, க. இராசா ஸ்டாலின் முருக சேனை, அதியமான் தமிழர் முன்னேற்ற கழகம், சூரியப் பிரகாசு உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
மாலை அமர்வில் கவிஞர் காசி ஆனந்தன் இந்திய- ஈழத்தமிழர் நட்புறவு மையம், சி. மகேந்திரன் இந்திய கம்யூனிஸ்ட், பேராசிரியர் மணிவண்ணன் சென்னை பல்கலைக்கழகம், தியாகு தமிழ் தேசிய விடுதலை இயக்கம், கோவை இராமகிருட்டிணன் தந்தை பெரியார் திராவிடர் கழகம்,
வன்னி அரசு விடுதலை சிறுத்தைகள், பொழிலன் தமிழக மக்கள் முன்னணி, இயக்குனர் புகழேந்தி , கே.எம்.ஷெரிப் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, நா. வைகறை தமிழ்த் தேசிய பேரியக்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்நிகழ்வில் ஏராளமான தமிழ் உணர்வாளர்களும் பொதுமக்களும் பங்கேற்றனர்.

0 Responses to தொடரும்... இனப்படுகொலை: சென்னையில் இடம்பெற்ற கருத்தரங்கு