சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை என்பது அறிவுப்பூர்வமாக அதிர்ச்சி, உணர்வுப் பூர்வமாக மகிழ்ச்சி என்று, டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
சென்னையில் டி.ராஜேந்தர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.அப்போது ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து முற்றிலும் விடுதலையானது அதிர்ச்சி என்றாலும், உணர்வுப் பூர்வமாகப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும், ஜெயலலிதாவின் விடுதலைக் குறித்துக் கருத்துக் கூறியுள்ள திமுக தலைவர் கருணாநிதி, மனசாட்சி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மனசாட்சிக் குறித்துக் கருணாநிதி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

0 Responses to ஜெயலலிதா விடுதலை அறிவுப்பூர்வமாக அதிர்ச்சி, உணர்வுப் பூர்வமாக மகிழ்ச்சி: டி ஆர்