இறுதி மோதல்களின் போது போர்க் குற்றங்கள் சில இடம்பெற்றிருக்கலாம் என்று தெரிவித்துள்ள முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஆனால், இடம்பெற்ற குற்றங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டவையல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
எனினும், போர்க்குற்ற விசாரணையை தான் வரவேற்பதாகவும், அதனூடு தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

0 Responses to இறுதி மோதல்களில் குற்றங்கள் இடம்பெற்றிருக்கலாம்: பொன்சேகா