ஜெயலலிதாவின் 4 ஆண்டுகால ஆட்சியில் இளைஞர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தில் விரக்தியில் உள்ளனர் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இவிகேஎஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஊழல் அதிகாரிகளின் பெயர்ப் பட்டியலை வெளியிடுவதாக கூறியுள்ள இளங்கோவன், தமிழகத்தில் தொழில் துறை மிகவும் பின் தங்கி உள்ளது என்று கூறியுள்ளார்.இதற்குக் காரணம் மின் வெட்டுதான் என்றும், இதற்கு தமிழக அரசு இந்த 4 ஆண்டுகளில் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தொழில் துறையில் இந்திய அளவில் 3 வது இடத்தில் இருந்த தமிழகம் இந்த 4 ஆண்டுகளில் 13வது இடத்துக்கு வந்துள்ளது என்றும் அவர் மேற்கோள் காண்பித்து உள்ளார்.
இதனால்தான் தமிழகத்தில் வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகரித்து, இளைஞர்கள் விரக்தியில் உள்ளனர் என்று கூறியுள்ளார்.

0 Responses to ஜெயலலிதாவின் நான்கு ஆண்டுகால ஆட்சியில் இளைஞர்கள் விரக்தி: இவிகேஎஸ்