இரண்ட நாட்கள் அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேசம் சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
டில்லியிலிருந்து சிறப்பு விமானத்தில் இன்று காலை 10 மணியளவில் பிரதமர் மோடி தாகா சென்றடைந்தார். அவருக்கு அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அதிகாரிகள் சிகப்பு கம்பள வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து முதல் வரவேற்பு நி்கழ்ச்சியில் இருநாட்டு தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. பின்னர் பிரதமருக்கு பாதுகாப்புப் படை வரவேற்பு அளிக்கப்பட்டது. இராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்று கொண்டார்.
இந்த பயணத்தில் பொருளாதாரம், வர்த்தகம், இரு நாட்டு நல்லுறவு மேம்படுத்தல், எல்லை பிரச்னை, விசா விவகாரம் உள்ளிட்டவைகள் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளன.

0 Responses to மோடி அரசு முறைப் பயணமாக வங்கதேசம் சென்றார்!