பல் கட்சி அரசியலை முடிவுக்கு கொண்டு வந்து, இரு கட்சி அரசியலை ஏற்படுத்தும் முயற்சிகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்காது என்று சிறு மற்றும் சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், சிறு மற்றும் சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் அலரி மாளிகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை சந்திப்பொன்று நடைபெற்றது. அதன்போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to இரு கட்சி அரசியலை ஐ.தே.க ஏற்காது; சிறுபான்மைக் கட்சிகளிடம் ரணில் உறுதி!