கடந்த 20 த்திகதி வன்முறைச்சம்பவங்களில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 40 பேரில் 6 பேருக்கு பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், ஏனைய 34 பேரையும் எதிர்வரும் 8 ஆம் திகதிவரை விளக்கமறியலில் யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
பிணையில் விடுவிக்கப்பட்டவர்களினில் பாடசாலை மாணவர்கள் நால்வரும், ஓரு பல்கலைக்கழக மாணவரும், கல்வித்திணைக்களத்தில் பணிபுரியும் உத்தியோகஸ்தர் ஒருவரும் அடங்கியிருந்தனர்.
இவ்வழக்கு விசாரணையின் போது பொலிஸார் சந்தேக நபர்கள் எவரையும் பிணையில் விடுவிக்க வேண்டாம் என்றும், அவ்வாறு விடுவிக்கப்படும் பட்சத்தில் மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறும் என்று மன்றில் தெரிவித்திருந்தனர்.
இருந்த போது நீதிமன்ற மேலதிக நீதவான் கஜனிதிபாலன் கைது செய்யப்பட்ட 6 பேருக்கு பிணை அனுமதி வழங்கியதுடன், ஏனையவர்கள் தொடர்பான குற்றங்களை நிரூபிக்கும் விதத்தில் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பணித்திருந்தார்.

0 Responses to இன்று ஆறு நபர்களுக்கு பிணை! மீதி நபர்களிற்கு சிறை!!