மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை, குற்றப்புலனாய்வு பிரிவில் எதிர்வரும் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆஜராகுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
“வாக்குமூலத்தை பெற்றுக்கொள்வதற்காக“ என்று குறிப்பிடப்பட்டுள்ள அந்த பணிப்புரைக் கடிதத்தில் என்ன விடயம் தொடர்பில் வாக்குமூலம் பெறப்படவுள்ளது காரணம் குறிப்பிடப்படவில்லை நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
“வாக்குமூலத்தை பெற்றுக்கொள்வதற்காக“ என்று குறிப்பிடப்பட்டுள்ள அந்த பணிப்புரைக் கடிதத்தில் என்ன விடயம் தொடர்பில் வாக்குமூலம் பெறப்படவுள்ளது காரணம் குறிப்பிடப்படவில்லை நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

0 Responses to குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைக்கு ஆஜராகுமாறு நாமல் ராஜபக்ஷவுக்கு அழைப்பு!