சென்னை ஐஐடியில் இயங்கி வந்த அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் தடை செய்யப்படவில்லை என்று ஐஐடி இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடியில் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடை விவகாரம் நாளுக்கு நாள் பெரிதாகி வரும் நிலையில், ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி விளக்கமளித்துள்ளார். சம்பந்தப்பட்ட மாணவர் அமைப்பிடம் விளக்கம் மட்டுமே கோரப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to சென்னை ஐஐடி அம்பேத்கர்- பெரியார் வாசகர் வட்டம் தடைசெய்யப்படவில்லை: பாஸ்கர் ராமமூர்த்தி