Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு- கிழக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் அரசாங்கம் எந்தவிதமான முடிவுகளையும் எடுக்கவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு, வடக்கு- கிழக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் இராணுவமே தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் முடிவில்லை: ரணில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com