அனுமதிக்கப்பட்ட அளவைவிட மோனோ சோடியம் குளுட்டாமேட் காணப்படுவதால் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட மேகி நூடுல்ஸை, இறுக்குமதி செய்வதற்கு இலங்கையிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மேகி நூடுல்ஸ் சரக்குகளை இறக்குமதியாளர்களுக்கு வழங்குவதை நிறுத்துமாறு இலங்கை சுங்க திணைக்களத்திடம், நுகர்வோர் அதிகார சபை நேற்று செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மேகி நூடுல்ஸை தடை செய்யுமாறு இலங்கைக்கான இந்திய தூதரகம் நுகர்வோர் அதிகார சபையிடம் கோரியிருந்ததாக கூறப்படுகின்றது.

0 Responses to மேகி நூடுல்ஸ் இறக்குமதிக்கு இலங்கையிலும் தடை!