Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுவை யாழ் தேர்தல் மாவட்டத்தில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) இன்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் தாக்கல் செய்துள்ளது.

கட்சியின் செயலாளர் நாயகமும், முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா தலையிலான குழுவினரே தம்முடைய வேட்புமனுவை யாழ்.மாவட்டச் செயலக உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்தார்.

வேட்பாளர் விபரம்: டக்ளஸ் தேவானந்தா, முருகேசு சந்திரகுமார், சில்வேஸ்திரி அலென்ரின், பசுபதி சீவரத்தினம், சிவகுரு பாலகிருஸ்ணன், ஐயாத்துரை சிறீ ரங்கேஸ்வரன், சூசைமுத்து அலெக்சாண்டர், இராமநாதன் ஐங்கரன், பற்குணராசா யோகேஸ்வரி, இரா செல்வவடிவேல்.

0 Responses to யாழில் ஈபிடிபியும் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com